மாலத்தீவில் விஜய் டிவி திவ்யதர்ஷினி, ரசிகர்களை கவர்ந்த அவரின் நீச்சல் உடை புகைப்படங்கள்..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் டிடி நீலகண்டன், இவர் விஜய்-டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்து வரும் டிடி தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதனிடையே டிடி நீச்சல் குளத்தில் இருக்கும் போது ஊழியர்கள் காலை உணவைக் கொண்டு வருகிறார்கள். அது சுவையானதா என்று அவர்களிடம் விசாரிக்கிறார் டிடி. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் … Continue reading மாலத்தீவில் விஜய் டிவி திவ்யதர்ஷினி, ரசிகர்களை கவர்ந்த அவரின் நீச்சல் உடை புகைப்படங்கள்..!